Pages

Tuesday, 16 July 2019

071719-Tamil to English

1. நாம் நாளைக்கு உனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடலாமா?
Shall we celebrate your birthday tomorrow in a grand manner?
2. நீ எப்பொழுதுமே வகுப்பிற்கு தாமதமாக வருகிறாய்.
You always come late to the class.
3. உனது அம்மா இப்போது சமையல் செய்கிறாளா?
Does your mother cook now.
4. நீ ஒருமுறையாவது அவர்களை சந்தித்து விடு.
You meet them at least once.
5.வென்றுமென்ற அளவிற்கு நீ இங்கு இருந்து பணத்தை எடுத்து செல்லலாம்
You may take money from here to the extent required or (as much as you need).
 6.மக்களது நலனில் நீ அக்கறை செலுத்துகிராய?
Do you concentrate on people's welfare?
7.எங்களுக்கு நீங்கள் மேலும் ஒரு வாய்ப்பு அளிப்பீர்களா?
Will you give us a chance again?
8.சாரசரியாக இந்த நூலகதிற்கு தினமும் 100 பேர் வருகிறார்கள்.
On an average daily 100 persons to come this library.
9.மற்றவர்களுடன் நீ ஒத்து போவாயா?
Will you adjust with others?
10. இந்த பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கண்டயா?
Did you find any solution for this problem?
11. இது என்னுடைய வாழ்வாதாரம் இல்லை.
This is not my livelihood.
12.இந்த நிறுவனத்தில் இருந்து அவள் எப்போது ராஜினாமா செய்தால்?
When did she resign from this company?
13.இந்த வருட இறுதியில் நான் எனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்வேன்.
I will expend my business by the end of this year.
14. நீ என் பதட்டமாக காணப்படுகிறாய்?
Why are you seen so tensed?
15. உங்களுடன் இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
I am proud to be with you.
16.கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்தனது நடந்து விட்டது.
This accident has happened within a fraction of second.
17. மாலை பொழுதில் சிறிது நேரம் நடப்போம்.
Let us walk for some times.
18. அவன் எனது அபிமானத்தை பெற்று இருக்கிறான்.
He has earned my goodwill.
19.இந்த கிணறுயானது ஒருபோதும் வற்றாது.
This well will never drain.
20. ஒரு நடன நிகழ்ச்சிகாக அவர்கள் என்னை இன்று சாயங்களம் அழைத்து இருக்கிறார்கள்.
They have invited me for a dance program today evening.
24.எனது கனவு ஆனது பலிக்கவில்லை.
My dream did not come to a realities
My dream did not come true
My dream did not come to materialised.
22. நீ எதையும் கற்பனை செய்யாதே.
You don't image anything.
23.இதற்க்கு என்ன இப்போது அவசரம்.
What is this urgency for this now?
24.நீ அவர்களுக்கு ஆதரவு சொல்
You comfort them.
25. இனிமேல் நீ அவளுடன் பேசுவதை நிறுத்தி கொள்.
Hereafter you stop talking to her.


1 comment: