Pages

Tuesday, 16 July 2019

நேற்று நீ வகுப்பிற்க்கு வந்தாயா?

1. நேற்று நீ வகுப்பிற்க்கு வந்தாயா?
Did you come to the class yesterday?
2.என்னை நீ கிண்டல் பண்ணாதே.
You don't tease me.
3.உனக்காக நான் ஒரு அன்பளிப்பை வாங்கி வந்திருக்கிறேன்.
I have bought a gift for you.
4. இந்த விபத்திற்கு யார் பொறுப்பு?
Who is responsible for this accident?
5.கடைசி நிமிடத்தில் இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்திருத்தோம்.
We have arranged this program in the last minute.
6. என்னிடம் நீ எதையும் கேட்காதே.
You don't ask me anything.
7. உன்னை யார் இங்கு வரச்சொன்னார்கள்?
Who asked you to come here?
8. தேவையில்லாமல் நீ உன்னை சிரமபடுத்திக் கொள்கிறாய்?
You  stain yourself unnecessarily.
9. இது உங்களுடைய பை என்று நான் நினைக்கிறேன்.
I think this is your bag.
10. நீங்கள் என்னை வாழ விடுங்கள்.
You allow me to live.
11. உன்னால் இந்த பேருந்தை இயக்க முடியுமா?
 Can you operate this bus?
12. எனது வயதுக்கு நீ மரியாதை கொடு.
You give respect for my age.
13. எனக்கு நீங்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
You give me a chance again.
14. நான் உன்னை பேர் சொல்லி கூப்பிடலாமா?
May i call u by name?
15. இவருக்கு வேலை ஏதுவும் இல்லை.
He does not have any work.
16.நீ எப்போதும் கடைசி நிமிடத்தில் தான் வேலை செய்கிறாய்.
You always work in the last minute.
17.உனது குரலை நான் எங்கேயோ கேட்டிக்கிறேன்.
I have heard your voice somewhere.
18. உனக்கு பைத்தியம் பிடித்துள்ளதா?
Are you mad?
19. இவனை நான் முழுக்க நம்புகிறேன்.
I believe you him completely (fully).
20. உனது பெயரில் ஏதாவது சொத்து இருக்கிறதா?
Do you have any property in your name? Or
Is there any property in your name?
21. உன்னைப் பார்ப்பதில் நான் சந்தோஷம் அடைகிறேன்.
I feel happy in seeing you
I am happy to see you
22.இந்த கல்லை நீ மேஜை மீது வை.
You keep this stone on this table.
23. இந்த விழயத்தை பற்றி நீ அவளிடம் சொல்லி விட்டாயா?
Have you informed him about this matter?
24. எனக்கு அடிக்கடி தலைவலி வருகிறது.
I get headache often.
25. நேற்று உன்னை யார் தேடினார்கள்?
Who searched you yesterday?
26. உனது வேளையில் நீ கவனம் செலுத்து.
You concentrate in your work.
27. இவளுக்கு இப்போது நிம்மதி தேவைபடுகிறது.
She needs peace now.
28.  சிரமத்திற்கு மன்னிக்கவும்.
Sorry for this trouble (inconvenience).
29. நீ எனக்கு கொஞ்சம் பழங்களை கொண்டு வா.
You bring some fruits for me.
30.  உனது நிழலை நான் பின் தொடருக்கிறேன்.
I follow your shallow.
31. நீ என் என்னை கேள்வி கேட்கிறாய்?
Why do you question me?
32. இது உனக்கு ஒரு தேவையற்ற விழயமா?
Is this an unwanted (unnecessary) matter for you?
33. உனது வெற்றிகாக நான் உன்னை கெளரவிக்கிறேன்.
I honor for your victory (success).

No comments:

Post a Comment