1. பூஜை செய்வதற்கு இப்போது சரியான நேரமா?
Is this the right time for performing pooja?
2.அவன் மீது நீ பழியை சுமத்ததே.
You don't put the blame on him.
3. இந்த வீட்டை வாங்குவதற்கு யாராவது முன் வருவார்களா?
Will anyone come forward to buy this house?
4. நமது ஆசைக்கு ஒரு எல்லையே கிடையாதா?
Is there any limit for our desire?
5. அவன் நன்றாக படிக்கிறானா?
Does he study well?
6. அளவுக்கு மீறிய எதுவும் விழமாக மாறிவிடும்.
Anything in excess will become poisenes.
7.எனது வாழ்க்கை உன் கையில் இருக்கிறது.
My life is only in your hand.
8. அவன் இப்போது குடி போதையில் இருக்குறான்.
He is now in drunken condition.
9. எனக்கு பிறகு இந்த நிறுவனத்தை யார் நடத்துவார்கள்?
Who will run this company after me?
10. அவன் வெகுகாலத்திற்கு வாழமாட்டான்.
He will not live long.
11. நாம் தண்ணிரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
We should use the water economically.
12. அனாவிசியமாக நான் ஒருபோதும் என் வாயை திறக்க மாட்டேன்.
I never open my mouth unwantedly.
13. என்னால் உன்னை திருப்தி படுத்த முடியாது.
I cannot satisfy you.
14. தூங்கும் போதே அவன் இறந்து விட்டான்.
He died while sleeping.
15. வானத்தில் நாட்சத்திரங்கள் மின்னி கொண்டு இருக்கின்றனவா?
Are the star blinking in the sky?
16. நீ குறட்டை விடுவாயா?
Will you snoor?
17. இந்த காரியத்தை செய்வதற்கு முன்பு நீ இரண்டு முறை யோசி?
Before doing this work, you think twice.
18. உன்னால் வனத்தில் பறக்க முடியுமா?
Can you fly in the sky?
19. நமது திருமண விழவிற்கு நாம் அவரை அழைக்கலாமா?
Shall we invite him for our marriage function?
20. போன வருடம் நாங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.
We were in America last year.
21.உனது தந்தை எங்கே வேலை செய்கிறார்.
Where does your father work?
22. முதலில் உனது ஆத்திரத்தை கட்டுப்படுத்திகொல்.
First you control your anger.
23. நீ எனது இதயத்தில் வாழ்கிறாயா?
Do you live in my heart?
24. கடைசி வரை அவன் என்னிடம் உண்மையை சொல்லவில்லை.
He did not tell the truth to me till the end.
25. அவன் இப்போது திவால் ஆகிவிட்டான்.
Now he has become a insolvent.
26. நீ எப்போதும் உனது புத்தியை உபயோக படுத்துவதுயில்லை.
You never use your brain.
27. இந்த கோயிலின் மகத்துவம் என்ன?
What is the significance of this temple?
28. பணம் சம்பாதிப்பது மட்டும் எனது குறிக்கோள் இல்லை.
Money earning only is not my job.
29. இந்த நிகழ்ச்சியானது எப்போது நிறைவு பெறும்?
When this program come to end?
30. நான் எனது பரிட்சையை முடிக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்.
I shall not go out, till i complete my exams.
31. அவசரத்தில் நீ ஒரு முடிவை எடுக்காதே?
You don't take a decision in a hurry.
32. பாம்பு நம்மை கடிக்குமா?
Will snake bite us?
33.அவன் ஏன் என்னிடம் இந்த உண்மையை கூறவில்லை?
Why he didn't tell this truth to me?
34. நீ இப்போது சந்தோஷமான மன நிலையில் இருக்கிறாயா?
Are you happy mood now?
35. இது உனக்கு கொளரவா பிரச்சினையா?
Is this your prestige issue?
36. அவனுக்கு மூன்றாவதாக ஒரு கண் இருக்கிறது.
He has a third eye.
37. நான் இந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டேன்.
I shall not come out of this circle.
38. நிலமையானது இப்போது எனது கையை விட்டு மிறிவிட்டது.
Now the situation has gone out of my control.
39. என்னுடைய கவனத்தை நீ திசை திருப்பாதே.
You don't divert my attention.
40. இந்த பூமிக்கு நான் ஒரு பாரமாக இருக்க விரும்ப வில்லை.
I don't wish to be a burden for this world

No comments:
Post a Comment