1. போனவாரம் நீ திருச்சிக்கு சென்றாயா?
|
Did you go to Trichy last week?
|
2.நான் உன்னை இங்கே கூப்பிடவில்லை
|
I did not call you here
|
3. நீ கடவுளை வணங்குவாயா?
|
Will you pray to God?
|
4. நீ எதற்காக அவனை அடித்தாய்.
|
Why did you beat him?
|
5.அவர்கள் இப்போது ஊரில் இருக்கிறார்களா?
|
Are they in town now?
|
6. நீ இதனை மறுபடியும் சொல்.
|
You repeat this.
|
You say this again.
|
7. அவள் எங்கே வசிக்கிறாள்.
|
Where does she live?
|
8.இவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும்.
|
She will like me very much.
|
9. நேற்று அவள் வீட்டில் தனியாக இருந்தலா?
|
Was she alone in the house yesterday?
|
10.அவர்கள் என்னை எதுவுமே கேட்கவில்லை.
|
They did not ask me anything.
|
11. உனக்கு இப்போது நிம்மதி வேண்டுமா?
|
Do you want peace now?
|
12.தினமும் அவள் கோவிலுக்கு செல்கிறாள்.
|
She goes to temple daily.
|
13. வாழ்க்கையானது வாழ்வதற்குகா?
|
Is life to live?
|
14.உனக்கு ஆங்கில மொழி தெரியும் அல்லவா?
|
Don't you know the English language?
|
15. உனது அம்மா உடம்பு சரியில்லாமல் இருக்கிறாளா?
|
Is your mother sick now?
|
16. அவன் எப்போதும் என்னை தொந்தரவு செய்கிறான்.
|
He always disturbs /troubled me.
|
17.இந்த கப்பல் நேற்று இரவு கடலில் முழகியது.
|
Yesterday this ship sank into sea.
|
18. இன்று காலையில் என்னை பார்ப்பதற்கு இங்கு யாராவது வந்தார்களா?
|
Did anyone come here to see me today morning?
|
19. அனைத்து வேலைகளையும் அவள் தானாகவே செய்கிறாள்.
|
She does all the work herself.
|
20. அடிக்கடி அவர்கள் புகை பிடிக்கிறார்களா?
|
Do they smoke often/frequently?
|
21.நாளைக்கு நீ அலுவலகத்திற்கு சீக்கிரமாக வருவாயா?
|
Will you come early to office tomorrow?
|
22. அவளுக்கு உன் பெயர் தெரியுமா?
|
Does she know your name?
|
23.நீ அவனை தினமும் பேருந்து நிலையத்தில் பார்க்கிறாயா?
|
Do you see her daily in the bus stand?
|
24. சிறிது நேரத்திற்கு நீ அமைதி யாக இருப்பாயா?
|
Will you keep quiet for some times?
|
25. இது உங்களுடைய சொந்த வண்டியா?
|
Is this your own vehicle?
|
26.நீ என்னை கேள்வி கேட்கதே.
|
You don't question me.
|
27. அவள் என்னை எரிச்சல் யூட்டுகிறாள்.
|
She irritates me.
|
28. பொது சொத்தை நீ நாசப்படுத்தாதே.
|
You don't damage public property..
|
29. நீ அவனுக்கு வழியை விடு.
|
You give him the way.
|
30. எதற்காக நீ இங்கு வந்தாய்?
|
Why did you come here?
|
31. எனது மகன் நேற்று தனது வீட்டு பாடத்தை செய்யவில்லை.
|
My son did not do his homework yesterday.
|
32. அவர்கள் விமான நிலையத்திற்கு இன்னும் அரை மணி நேரத்தில் புறப்படுவார்களா?
|
Will they start (leave) to the airport in half an hour's time?
|
33. நாளை காலையில் நீ என்னை சீக்கிரம் எழுப்பு.
|
You wakeup me early in the morning tomorrow.
|
34. இந்த நோட்டு புத்தகத்தில் உன்னால் சில வரிகளை எழுத இயலுமா?
|
Can you write a few lines in this note books?
|
35. இதுதான் உனது கடைசி பயணமா?
|
Is this your last journey?
|
Tuesday, 23 July 2019
Today lesson 23.07.19
Sunday, 21 July 2019
Today 40 sentence
1. பூஜை செய்வதற்கு இப்போது சரியான நேரமா?
Is this the right time for performing pooja?
2.அவன் மீது நீ பழியை சுமத்ததே.
You don't put the blame on him.
3. இந்த வீட்டை வாங்குவதற்கு யாராவது முன் வருவார்களா?
Will anyone come forward to buy this house?
4. நமது ஆசைக்கு ஒரு எல்லையே கிடையாதா?
Is there any limit for our desire?
5. அவன் நன்றாக படிக்கிறானா?
Does he study well?
6. அளவுக்கு மீறிய எதுவும் விழமாக மாறிவிடும்.
Anything in excess will become poisenes.
7.எனது வாழ்க்கை உன் கையில் இருக்கிறது.
My life is only in your hand.
8. அவன் இப்போது குடி போதையில் இருக்குறான்.
He is now in drunken condition.
9. எனக்கு பிறகு இந்த நிறுவனத்தை யார் நடத்துவார்கள்?
Who will run this company after me?
10. அவன் வெகுகாலத்திற்கு வாழமாட்டான்.
He will not live long.
11. நாம் தண்ணிரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
We should use the water economically.
12. அனாவிசியமாக நான் ஒருபோதும் என் வாயை திறக்க மாட்டேன்.
I never open my mouth unwantedly.
13. என்னால் உன்னை திருப்தி படுத்த முடியாது.
I cannot satisfy you.
14. தூங்கும் போதே அவன் இறந்து விட்டான்.
He died while sleeping.
15. வானத்தில் நாட்சத்திரங்கள் மின்னி கொண்டு இருக்கின்றனவா?
Are the star blinking in the sky?
16. நீ குறட்டை விடுவாயா?
Will you snoor?
17. இந்த காரியத்தை செய்வதற்கு முன்பு நீ இரண்டு முறை யோசி?
Before doing this work, you think twice.
18. உன்னால் வனத்தில் பறக்க முடியுமா?
Can you fly in the sky?
19. நமது திருமண விழவிற்கு நாம் அவரை அழைக்கலாமா?
Shall we invite him for our marriage function?
20. போன வருடம் நாங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.
We were in America last year.
21.உனது தந்தை எங்கே வேலை செய்கிறார்.
Where does your father work?
22. முதலில் உனது ஆத்திரத்தை கட்டுப்படுத்திகொல்.
First you control your anger.
23. நீ எனது இதயத்தில் வாழ்கிறாயா?
Do you live in my heart?
24. கடைசி வரை அவன் என்னிடம் உண்மையை சொல்லவில்லை.
He did not tell the truth to me till the end.
25. அவன் இப்போது திவால் ஆகிவிட்டான்.
Now he has become a insolvent.
26. நீ எப்போதும் உனது புத்தியை உபயோக படுத்துவதுயில்லை.
You never use your brain.
27. இந்த கோயிலின் மகத்துவம் என்ன?
What is the significance of this temple?
28. பணம் சம்பாதிப்பது மட்டும் எனது குறிக்கோள் இல்லை.
Money earning only is not my job.
29. இந்த நிகழ்ச்சியானது எப்போது நிறைவு பெறும்?
When this program come to end?
30. நான் எனது பரிட்சையை முடிக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்.
I shall not go out, till i complete my exams.
31. அவசரத்தில் நீ ஒரு முடிவை எடுக்காதே?
You don't take a decision in a hurry.
32. பாம்பு நம்மை கடிக்குமா?
Will snake bite us?
33.அவன் ஏன் என்னிடம் இந்த உண்மையை கூறவில்லை?
Why he didn't tell this truth to me?
34. நீ இப்போது சந்தோஷமான மன நிலையில் இருக்கிறாயா?
Are you happy mood now?
35. இது உனக்கு கொளரவா பிரச்சினையா?
Is this your prestige issue?
36. அவனுக்கு மூன்றாவதாக ஒரு கண் இருக்கிறது.
He has a third eye.
37. நான் இந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டேன்.
I shall not come out of this circle.
38. நிலமையானது இப்போது எனது கையை விட்டு மிறிவிட்டது.
Now the situation has gone out of my control.
39. என்னுடைய கவனத்தை நீ திசை திருப்பாதே.
You don't divert my attention.
40. இந்த பூமிக்கு நான் ஒரு பாரமாக இருக்க விரும்ப வில்லை.
I don't wish to be a burden for this world
Is this the right time for performing pooja?
2.அவன் மீது நீ பழியை சுமத்ததே.
You don't put the blame on him.
3. இந்த வீட்டை வாங்குவதற்கு யாராவது முன் வருவார்களா?
Will anyone come forward to buy this house?
4. நமது ஆசைக்கு ஒரு எல்லையே கிடையாதா?
Is there any limit for our desire?
5. அவன் நன்றாக படிக்கிறானா?
Does he study well?
6. அளவுக்கு மீறிய எதுவும் விழமாக மாறிவிடும்.
Anything in excess will become poisenes.
7.எனது வாழ்க்கை உன் கையில் இருக்கிறது.
My life is only in your hand.
8. அவன் இப்போது குடி போதையில் இருக்குறான்.
He is now in drunken condition.
9. எனக்கு பிறகு இந்த நிறுவனத்தை யார் நடத்துவார்கள்?
Who will run this company after me?
10. அவன் வெகுகாலத்திற்கு வாழமாட்டான்.
He will not live long.
11. நாம் தண்ணிரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
We should use the water economically.
12. அனாவிசியமாக நான் ஒருபோதும் என் வாயை திறக்க மாட்டேன்.
I never open my mouth unwantedly.
13. என்னால் உன்னை திருப்தி படுத்த முடியாது.
I cannot satisfy you.
14. தூங்கும் போதே அவன் இறந்து விட்டான்.
He died while sleeping.
15. வானத்தில் நாட்சத்திரங்கள் மின்னி கொண்டு இருக்கின்றனவா?
Are the star blinking in the sky?
16. நீ குறட்டை விடுவாயா?
Will you snoor?
17. இந்த காரியத்தை செய்வதற்கு முன்பு நீ இரண்டு முறை யோசி?
Before doing this work, you think twice.
18. உன்னால் வனத்தில் பறக்க முடியுமா?
Can you fly in the sky?
19. நமது திருமண விழவிற்கு நாம் அவரை அழைக்கலாமா?
Shall we invite him for our marriage function?
20. போன வருடம் நாங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.
We were in America last year.
21.உனது தந்தை எங்கே வேலை செய்கிறார்.
Where does your father work?
22. முதலில் உனது ஆத்திரத்தை கட்டுப்படுத்திகொல்.
First you control your anger.
23. நீ எனது இதயத்தில் வாழ்கிறாயா?
Do you live in my heart?
24. கடைசி வரை அவன் என்னிடம் உண்மையை சொல்லவில்லை.
He did not tell the truth to me till the end.
25. அவன் இப்போது திவால் ஆகிவிட்டான்.
Now he has become a insolvent.
26. நீ எப்போதும் உனது புத்தியை உபயோக படுத்துவதுயில்லை.
You never use your brain.
27. இந்த கோயிலின் மகத்துவம் என்ன?
What is the significance of this temple?
28. பணம் சம்பாதிப்பது மட்டும் எனது குறிக்கோள் இல்லை.
Money earning only is not my job.
29. இந்த நிகழ்ச்சியானது எப்போது நிறைவு பெறும்?
When this program come to end?
30. நான் எனது பரிட்சையை முடிக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்.
I shall not go out, till i complete my exams.
31. அவசரத்தில் நீ ஒரு முடிவை எடுக்காதே?
You don't take a decision in a hurry.
32. பாம்பு நம்மை கடிக்குமா?
Will snake bite us?
33.அவன் ஏன் என்னிடம் இந்த உண்மையை கூறவில்லை?
Why he didn't tell this truth to me?
34. நீ இப்போது சந்தோஷமான மன நிலையில் இருக்கிறாயா?
Are you happy mood now?
35. இது உனக்கு கொளரவா பிரச்சினையா?
Is this your prestige issue?
36. அவனுக்கு மூன்றாவதாக ஒரு கண் இருக்கிறது.
He has a third eye.
37. நான் இந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டேன்.
I shall not come out of this circle.
38. நிலமையானது இப்போது எனது கையை விட்டு மிறிவிட்டது.
Now the situation has gone out of my control.
39. என்னுடைய கவனத்தை நீ திசை திருப்பாதே.
You don't divert my attention.
40. இந்த பூமிக்கு நான் ஒரு பாரமாக இருக்க விரும்ப வில்லை.
I don't wish to be a burden for this world
Tuesday, 16 July 2019
நேற்று நீ வகுப்பிற்க்கு வந்தாயா?
1. நேற்று நீ வகுப்பிற்க்கு வந்தாயா?
|
Did you come to the class
yesterday?
|
2.என்னை நீ கிண்டல் பண்ணாதே.
|
You don't tease me.
|
3.உனக்காக நான் ஒரு அன்பளிப்பை வாங்கி வந்திருக்கிறேன்.
|
I have bought a gift for
you.
|
4. இந்த விபத்திற்கு யார் பொறுப்பு?
|
Who is responsible for
this accident?
|
5.கடைசி நிமிடத்தில் இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்திருத்தோம்.
|
We have arranged this
program in the last minute.
|
6. என்னிடம் நீ எதையும் கேட்காதே.
|
You don't ask me
anything.
|
7. உன்னை யார் இங்கு வரச்சொன்னார்கள்?
|
Who asked you to come
here?
|
8. தேவையில்லாமல் நீ உன்னை சிரமபடுத்திக் கொள்கிறாய்?
|
You stain yourself unnecessarily.
|
9. இது உங்களுடைய பை என்று நான் நினைக்கிறேன்.
|
I think this is your bag.
|
10. நீங்கள் என்னை வாழ விடுங்கள்.
|
You allow me to live.
|
11. உன்னால் இந்த பேருந்தை இயக்க முடியுமா?
|
Can you operate this bus?
|
12. எனது வயதுக்கு நீ மரியாதை கொடு.
|
You give respect for my
age.
|
13. எனக்கு நீங்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
|
You give me a chance
again.
|
14. நான் உன்னை பேர் சொல்லி கூப்பிடலாமா?
|
May i call u by name?
|
15. இவருக்கு வேலை ஏதுவும் இல்லை.
|
He does not have any
work.
|
16.நீ எப்போதும் கடைசி நிமிடத்தில் தான் வேலை செய்கிறாய்.
|
You always work in the
last minute.
|
17.உனது குரலை நான் எங்கேயோ கேட்டிக்கிறேன்.
|
I have heard your voice
somewhere.
|
18. உனக்கு பைத்தியம் பிடித்துள்ளதா?
|
Are you mad?
|
19. இவனை நான் முழுக்க நம்புகிறேன்.
|
I believe you him
completely (fully).
|
20. உனது பெயரில் ஏதாவது சொத்து இருக்கிறதா?
|
Do you have any property
in your name? Or
|
Is there any property in
your name?
|
21. உன்னைப் பார்ப்பதில் நான் சந்தோஷம் அடைகிறேன்.
|
I feel happy in seeing
you
|
I am happy to see you
|
22.இந்த கல்லை நீ மேஜை மீது வை.
|
You keep this stone on
this table.
|
23. இந்த விழயத்தை பற்றி நீ அவளிடம் சொல்லி விட்டாயா?
|
Have you informed him
about this matter?
|
24. எனக்கு அடிக்கடி தலைவலி வருகிறது.
|
I get headache often.
|
25. நேற்று உன்னை யார் தேடினார்கள்?
|
Who searched you
yesterday?
|
26. உனது வேளையில் நீ கவனம் செலுத்து.
|
You concentrate in your
work.
|
27. இவளுக்கு இப்போது நிம்மதி தேவைபடுகிறது.
|
She needs peace now.
|
28. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
|
Sorry for this trouble (inconvenience).
|
29. நீ எனக்கு கொஞ்சம் பழங்களை கொண்டு வா.
|
You bring some fruits for
me.
|
30. உனது நிழலை நான் பின் தொடருக்கிறேன்.
|
I follow your shallow.
|
31. நீ என் என்னை கேள்வி கேட்கிறாய்?
|
Why do you question me?
|
32. இது உனக்கு ஒரு தேவையற்ற விழயமா?
|
Is this an unwanted (unnecessary)
matter for you?
|
33. உனது வெற்றிகாக நான் உன்னை கெளரவிக்கிறேன்.
|
I honor for your victory
(success).
|
071719-Tamil to English
1. நாம் நாளைக்கு உனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடலாமா?
|
Shall we celebrate your
birthday tomorrow in a grand manner?
|
2. நீ எப்பொழுதுமே வகுப்பிற்கு தாமதமாக வருகிறாய்.
|
You always come late to
the class.
|
3. உனது அம்மா இப்போது சமையல் செய்கிறாளா?
|
Does your mother cook
now.
|
4. நீ ஒருமுறையாவது அவர்களை சந்தித்து விடு.
|
You meet them at least
once.
|
5.வென்றுமென்ற அளவிற்கு நீ இங்கு இருந்து பணத்தை எடுத்து செல்லலாம்
|
You may take money from
here to the extent required or (as much as you need).
|
6.மக்களது நலனில் நீ அக்கறை செலுத்துகிராய?
|
Do you concentrate on
people's welfare?
|
7.எங்களுக்கு நீங்கள் மேலும் ஒரு வாய்ப்பு அளிப்பீர்களா?
|
Will you give us a chance
again?
|
8.சாரசரியாக இந்த நூலகதிற்கு தினமும் 100 பேர் வருகிறார்கள்.
|
On an average daily 100
persons to come this library.
|
9.மற்றவர்களுடன் நீ ஒத்து போவாயா?
|
Will you adjust with others?
|
10. இந்த பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கண்டயா?
|
Did you find any solution
for this problem?
|
11. இது என்னுடைய வாழ்வாதாரம் இல்லை.
|
This is not my
livelihood.
|
12.இந்த நிறுவனத்தில் இருந்து அவள் எப்போது ராஜினாமா செய்தால்?
|
When did she resign from
this company?
|
13.இந்த வருட இறுதியில் நான் எனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்வேன்.
|
I will expend my business
by the end of this year.
|
14. நீ என் பதட்டமாக காணப்படுகிறாய்?
|
Why are you seen so
tensed?
|
15. உங்களுடன் இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
|
I am proud to be with
you.
|
16.கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்தனது நடந்து விட்டது.
|
This accident has
happened within a fraction of second.
|
17. மாலை பொழுதில் சிறிது நேரம் நடப்போம்.
|
Let us walk for some
times.
|
18. அவன் எனது அபிமானத்தை பெற்று இருக்கிறான்.
|
He has earned my
goodwill.
|
19.இந்த கிணறுயானது ஒருபோதும் வற்றாது.
|
This well will never
drain.
|
20. ஒரு நடன நிகழ்ச்சிகாக அவர்கள் என்னை இன்று சாயங்களம் அழைத்து இருக்கிறார்கள்.
|
They have invited me for
a dance program today evening.
|
24.எனது கனவு ஆனது பலிக்கவில்லை.
|
My dream did not come to
a realities
|
My dream did not come
true
|
My dream did not come to materialised.
|
22. நீ எதையும் கற்பனை செய்யாதே.
|
You don't image anything.
|
23.இதற்க்கு என்ன இப்போது அவசரம்.
|
What is this urgency for
this now?
|
24.நீ அவர்களுக்கு ஆதரவு சொல்
|
You comfort them.
|
25. இனிமேல் நீ அவளுடன் பேசுவதை நிறுத்தி கொள்.
|
Hereafter you stop
talking to her.
|
Subscribe to:
Comments (Atom)